Skip to content

தினம் ஒரு தகவல் -பார்வை

மார்ச் 18, 2009

                                       பார்வை                                                  வியாழன், 19 மார்ச் 2009

 

               நமது நகைச்சுவை நடிகர் எவராவது ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவரை வெளி மாநிலங்களிலோ அல்லது வெளி நாடுகளிலோ சென்று இவர் பிரபல நடிகர் என்று அறிமுகம் செய்தால் சிலர் அவரை மேலும் கீழும் பார்ப்பார்கள். மனதுக்குள் நகைப்பார்கள். நம்புவது கொஞ்சம் கடினம்.

              அவரை அறிந்த நாமோ அவர்களது முகத்தைப் பார்ப்பது இல்லை.நிறத்தை, உருவத்தை, உயரத்தைக் கூட கவனிப்பதில்லை. அவரைப் பார்க்கும் போது அவரது திறமையைக் காண்கிறோம். நடிப்பாற்றலைக் காண்கிறோம்.

             முதல் தடவை பார்க்கும் போது நீள, அகல, உயரங்களை கவனிக்கிறோம். நாளடைவில் அவர்களது குணநலன்கள் தான் அவர் உருவமாக நம் நினைவில் தேங்குகிறது. ஆகவே நாம் பார்க்கும் மற்றவர் மீதான பார்வையைய் வெறும் புறத்தோற்றத்தோடு மட்டும் விட்டு விடாமல் ஒருவரது மனது உள்ளார்ந்த செயல்களில் காண்போமானால் நம்மைப் பொறுத்தவரை நம்முடன் பழகும் ஒவ்வொருவரும் நல்லவர்களே!

                          ஒருவரை நல்லவர், தீயவர் என்று பார்ப்பது நமது பார்வையிலேயே இருக்கிறது!

 

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,

கொல்லி ம‌லை சார‌ல் பொ. ஆனந்த் பிர‌சாத்                                                                                   

 கல்விச்சேவை                                                                                                                                                 anudhinam        

குறிப்பு: தினம் ஒரு தகவலை பெற விரும்பினால் தயவு செய்து மின்னஞ்சலை எனக்கு தெரியப்படுத்தவும் ananthprasath@drcet.org        

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: