Skip to content

ஞானியார் பற்றிய தொகு���்பு

ஏப்ரல் 10, 2009

 
 
——-Original Message——-
 
Date: 4/10/2009 4:23:26 PM
To: undisclosed-recipients
Subject: ஞானியார் பற்றிய தொகுப்பு
 

 

ஓம்

ஓம்
தவத்திரு ஞானியார் அடிகள

தவத்திரு ஞானியார் அடிகள் வணங்கத்தக்கவராகவும் வாழ்த்தப்பெற்றவராகவும் விளங்கிய பெரியார். சைவம் தழைத்திட ஆதீனத் தலைவரானார். பலசமையத்தாரும் போற்றும் பண்பாளராக வாழ்ந்து சிறந்தவர். தமிழ் வளர்ந்திடத் தொண்டாற்றினார். ஏழை மாணவர்களக்கு உணவு உடைகள் தந்து கல்வியும் கற்பித்த பெருந்தகையாளர்.

அவரால் தமிழ் கற்றோர் பலராவர். அவரால் வாழ்வடைதோர் பலர்ஆவர். மதுரையில் தமிழ்ச் சங்கம் தோன்ற வழிசெய்தவர் ஞானியார் அடிகளார். அதனைத் தொடங்கி வைத்தவரும் அவரே. படித்தோரும் பாமரரும் எளிதில் அறிந்து மகிழும் வண்ணம் பேசியவர். ஐந்து மணிநேரத்துக்கு குறையாமல் சொற்பொழி வாற்றிய சிறந்த நாவலர்.

அடிகளார் தோற்றுவித்த சங்கங்கள், மன்றங்கள் பலவாகும்.

அற்ஞர்கள் போற்றும் அறிஞராக வாழ்ந்து புகழ்படைத்தவர் ஞானியார் அடிகள்.

பலமொழி கற்றவர்; பொதுமக்களுடன் நெருங்கிப் பழகித் தொண்டாற்றிய சமயத் தலைவர்.

அவர் வாழ்ந்து மறைந்து 25 ஆண்டுகளுக்குப் பின்னர் உவமைக் கவிஞர் சுரதா பாடிய பாடல்

 கண்ணிரண்டு.ம் கவிக்கண் ஒன்றும் பெற்றுக்

காலமெல்லாம் தமிழுக்கும் சைவத்திற்கும்

தொண்டுசெய்தோர் பாராவறர்; அவருள் காமச்

 சுவை விலக்கிச் செயற்கைச் சுகம் விலக்கி  வாழ்ந்த

பண்டையநாள் சமணரைப்போல் செந்தமிழ்க்கும்,

பரஞ்சோதி முனிவரைப்போல் சைவத்திற்கும்,

எண்ணிறந்த பெருந்தொண்டு புரிந்து, கீர்த்தி

ஏந்தியவர் ஞானியார் அடிகளாவர்!

 

 
     

Aum

 

(¨`•.•´¨) Always
  `•.¸(¨`•.•´¨) Keep
(¨`•.•´¨)¸.•´ smiling!
  `•.¸.•´    Aum.
V.Subramanian, 
 
 
 
FREE Animations for your email - by IncrediMail! Click Here!

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: