Skip to content

தினம் ஒரு தகவல் – சிந்தனை செய் மனமே!

ஏப்ரல் 17, 2009

சிந்தனை செய் மனமே!                                                                 வெள்ளி, ஏப்ரல் 17, 2009

 

·         எதையும், யாரையும் சமாளிக்க முடியும். முப்பத்திரண்டு பற்களுக்கிடையில் ஒரு மெல்லிய நாக்கு வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா?

·         உங்கள் உதடுகளில் எப்போதும் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டிருக்கட்டும். எதிர் வருவோர் எல்லோரையும் அது பற்றிக் கொள்ளும்.

·         சோதனைகளை எதிர்கொள்வதில் தான் மனிதனின் சக்தி வெளிப்படுகிறது.

·         பணம் போனாலும் பரவாயில்லை. சொல்லை சிதறவிடக் கூடாது.

·         எதையுமே உடனே செய்து முடித்துவிடுங்கள். ஒதுக்கி வைத்தால் சுமை கூடி இறுதியில் ஒன்றையுமே செய்ய முடியாமல் போய்விடும்.

·         சிந்திக்காமல் படித்துக் கொண்டே போவது, ஜீரணிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதைப் போல.

மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்!!!

 

 

அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு,

கொல்லி ம‌லை சார‌ல் பொ. ஆனந்த் பிர‌சாத்                                                                                   

 கல்விச்சேவை                                                                                                                                                 anudhinam        

குறிப்பு: தினம் ஒரு தகவலை பெற விரும்பினால் தயவு செய்து மின்னஞ்சலை எனக்கு தெரியப்படுத்தவும் ananthprasath@drcet.org        

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: