Skip to content

தினம் ஒரு தகவல் – எண்ணியதை அடைதல்

ஜூன் 1, 2009

 

 

 

 வாசகர்கள் கவனத்திற்கு 

  

இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பக்கத்தில் மிகவும் குறைந்த தொகையில் தங்களது வர்த்தகம், தொழில் தொடங்குதல், கணிப்பொறி பயிற்சி மையங்கள்கல்வி நிலையங்கள், இணைய/தினசரி, வார மற்றும் மாத பத்திரிக்கைகள், திருமணத் தகவல்கள் போன்றவற்றை விளம்பரம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

இந்த விளம்பரம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான தமிழ் மனங்களை சென்றடைகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இது உங்களை அல்லது உங்களது வர்த்தகம் பற்றிய ஓர் அறிமுகம் மற்றும் 

ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் உங்களது பங்கு.

 

 

 

 

 

 

 

 

 

     ஜீன் 2, செவ்வாய் 2009 

எண்ணியதை அடைதல்

கடல்வழிப் பயணம் ஒரு கனவாக இருந்த காலத்தில் அதை நனவாக்கும் வெறியில் புறப்பட்டார் கொலம்பஸ். பக்கத் துணையாக பயணிகள் வரவில்லை. கொள்ளையர்களும், குற்றவாளிகளும் அனுப்பப்பட்டனர். பாதி வழியில் பிரச்சனை பிறந்தது. உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வந்த ரொனால்ட் என்பவன் அதிர்ச்சியை அறிவித்தான். கைவசம் உள்ள உணவு ஊர் திரும்ப மட்டுமே போதுமானது, மேற்கொண்டு பயணம் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் திரும்புவதற்கான உணவு தீர்ந்து போவதால் கப்பலைத் திருப்புவோம் புறப்பட்ட இடமே போய்ச் சேர்வோம் என்றான். உடனிருந்த மாலுமிகள் ஆம் ஆம் என்றனர். கொலம்பஸின் கப்பல் கவிழவில்லை. கப்பல் பயண லட்சியம் கவிழ ஆரம்பித்தது. கொலம்பஸின் கூற்று அவர்கள் பய மண்டையில் ஏறவே இல்லை. கொலம்பஸ் கைதானார். ரொனால்ட் தலைமை ஏற்றான். கொலம்பஸ் அசரவில்லை.

ஒரு புதுக்கணக்கு சொன்னார். திரும்பும் நாட்களில் கொலம்பஸீக்கு ஒதுக்கப்பட்ட மொத்த உணவை மற்றவர் எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளலாம். பட்டினி கிடக்கத் தான் தயார். அந்த உணவு துணை கொண்டு ஒரு நாளோ இரு நாளோ திட்டமிட்டபடி மேலே பணம் தொடர்வோம், திரும்ப வேண்டாம் என்று கெஞ்சினார். அது நியாயமாக்கப்பட்டது. பயணம் தொடர்ந்தது. அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அமெரிக்கக் கடற்கரை அவர்களுக்குத் தட்டுப்பட்டது. முடியாததை முடித்தார். முடிசூடிக் கொண்டார்.

இவ்வாறு எண்ணியதை எண்ணியவாறு அடைவதை திருவள்ளுவர் ‘வினைத்திட்பம்’ அதாவது ‘மனஉறுதி’ என்னும் அதிகாரத்தில் மிகவும் அழகாக கூறுகிறார்.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.

விளக்கம்: ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருப்பதால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எணணப்படியே அடைவர்.

  

  

அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திடவாழ்த்துக்களோடு,  

கொல்லி லை சாரல் பொ. ஆனந்த் பிரசாத்

கல்விச்சேவை  anudhinam   

 

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்த சேவையைய் பெற விரும்பினால் தயவு செயது அவர்களது மின்னஞ்சலை எனக்கு தெரியப்படுத்தவும் ananthprasath@drcet.org 

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: