Skip to content

தினம் ஒரு தகவல் – மூடநம்பிக்கை

ஜூன் 7, 2009

 

 

 வாசகர்கள் கவனத்திற்கு 

  

இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பக்கத்தில் மிகவும் குறைந்த தொகையில் தங்களது வர்த்தகம், தொழில் தொடங்குதல், கணிப்பொறி பயிற்சி மையங்கள், கல்வி நிலையங்கள், இணைய/தினசரி, வார மற்றும் மாத பத்திரிக்கைகள், திருமணத் தகவல்கள் போன்றவற்றை விளம்பரம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

இந்த விளம்பரம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான தமிழ் மனங்களை சென்றடைகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இது உங்களை அல்லது உங்களது வர்த்தகம் பற்றிய ஓர் அறிமுகம் மற்றும் 

ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் உங்களது பங்கு.

 

 

     ஜீன் 8, திங்கள் 2009 

மூடநம்பிக்கை

               ‘உடன்கட்டை ஏறுதல்’ என்றதொரு மூடநம்பிக்கையை அடியோடு ஒழித்த இராஜாராம் மோகன்ராய் ஒரு நாள் தன் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவன் கரடியை சங்கிலியால் பிடித்துக் கொண்டு, நண்பர்களே… “இதோ பாருங்கள். இது கரடியின் முடி, இதைக் கையில் கட்டினாலோ அல்லது மோதிரமாக செய்து போட்டுக் கொண்டாலோ இலட்சாதிபதியாக ஆகிவிடுவீர்கள்” என்று கூறினான். ‘நானும் ஒரு முடி வாங்கி வருகிறேன்’ என்று கிளம்பினார் நண்பர். ‘எத்தனை முடி வாங்கினால் கோடீஸ்வரன் ஆகிவிடுவீர்கள்’ என்றார் இராஜாராம் மோகன்ராய். ஒரு முடி வாங்கினால் போதும் என்று ஆசை ததும்ப கூறினார் நண்பர்.

இராஜாராம் பதில்… நண்பனே, நன்றாக யோசித்துப்பார். ஒரு முடி வாங்கினால் உனக்கு பல இலட்சம் உண்மையானால் அந்தக் கரடிக்குச் சொந்தக்காரனிடம் எத்தனை ஆயிரம் முடிகள். ஆனால் அவனோ தெரு முனையில் பிச்சைக்காரனைப் போல் கூவிக் கொண்டிருக்கிறான். சற்று யோசியுங்கள்.

“நம்பிக்கை வைத்தவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் இவரைப் போன்ற மூடநம்பிக்கை வைத்தவர்கள் இன்றைய இந்த வேகமான விஞ்ஞான உலகில் முன்னேறுவது கடினம்”

                                                                                                                                                                        

அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திடவாழ்த்துக்களோடு,  

கொல்லி லை சாரல் பொ. ஆனந்த் பிரசாத்

கல்விச்சேவை  anudhinam   

 

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்த சேவையைய் பெற விரும்பினால் தயவு செயது அவர்களது மின்னஞ்சலை எனக்கு தெரியப்படுத்தவும் ananthprasath@drcet.org 

From → Uncategorized

One Comment
  1. //சற்று யோசியுங்கள். “நம்பிக்கை வைத்தவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். ஆனால் இவரைப் போன்ற மூடநம்பிக்கை வைத்தவர்கள் இன்றைய இந்த வேகமான விஞ்ஞான உலகில் முன்னேறுவது கடினம்” //

    அற்புதமான கருத்துகள் ஐயா !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: