Skip to content

தினம் ஒரு தகவல் – புகழ்

ஜூன் 23, 2009

  

 

 வாசகர்கள் கவனத்திற்கு 

 

      

இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பக்கத்தில் மிகவும் குறைந்த தொகையில் தங்களது வர்த்தகம், தொழில் தொடங்குதல், கணிப்பொறி பயிற்சி மையங்கள், கல்வி நிலையங்கள், இணைய/தினசரி, வார மற்றும் மாத பத்திரிக்கைகள், திருமணத் தகவல்கள் போன்றவற்றை விளம்பரம் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

இந்த விளம்பரம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பல ஆயிரக்கணக்கான தமிழ் மனங்களை சென்றடைகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இது உங்களை அல்லது உங்களது வர்த்தகம் பற்றிய ஓர் அறிமுகம் மற்றும் 

ஏழை குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் உங்களது பங்கு.

  

 

     ஜீன் 23, செவ்வாய் 2009 

புகழ்
 

புக்கர் டி வாஷிங்டன் என்ற அமெரிக்க புரொபசர், எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.  இவர், பிரபலமாகாத காலகட்டம். ஒருமுறை, அருகிலிருந்த தேவாலயத்துக்குச் சென்றார் புக்கர் டி வாஷிங்டன். கறுப்பினத்தவர் என்பதால், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். ”நீங்கள் என்னை உள்ளே விடாவிட்டால் பரவாயில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கடவுள் எனக்குச் சொல்வார்” என்று கூறிவிட்டுத் திரும்பினார் அவர். காலங்கள் நகர்ந்தன. புக்கர் டி வாஷிங்டன் எழுதிய பல புத்தகங்கள், அவருக்குப் பேரும் புகழும் பெற்றுத் தந்தன. சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு, மீண்டும் அந்த தேவாலயத்துக்குச் சென்றார் அவர்.  அப்போதும் அவரை உள்ளே செல்ல அனுமதிக்காதவர்கள், ”என்ன… கடவுள் ஏதாவது சொன்னாரா?” என்று அவரது பழைய வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டு, ஏளனமாகக் கேள்வி கேட்டனர்.
 

உடனே புக்கர் டி வாஷிங்டன், ”இப்போது, நான் உங்களைப் பார்க்கவே வந்தேன். சர்ச்சுக்கு வரவில்லை. ஏனென்றால், கடவுள் என்னிடம், ‘நானே அந்த சர்ச்சுக்கு செல்வதில்லை. நீ ஏன் செல்கிறாய்?’ எனக் கேட்டு விட்டார்” என்றாராம்

 

அனுதினமும் ஆனந்தமாய் வாழ்ந்திடவாழ்த்துக்களோடு,  

கொல்லி லை சாரல் பொ. ஆனந்த் பிரசாத்

கல்விச்சேவை  anudhinam   

 

குறிப்பு: தங்களது நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர்கள், சகஊழியர்கள் என எவரேனும் இந்த சேவையைய் பெற விரும்பினால் தயவு செயது அவர்களது மின்னஞ்சலை எனக்கு தெரியப்படுத்தவும் ananthprasath@drcet.org 

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: