Skip to content

Re: [MinTamil] Re: இன்றோடு என்டெ பூச்செண்டு

நவம்பர் 16, 2009

ஓம்
வாழ்த்துகள்.அயராது உழைக்கும் சௌபாக்கியவதி சுபாக்ஷிணி ட்ரெம்மல் அவர்களுக்கும் வினோத்ராஜ அவர்களுக்கும் கமல மலர்செண்டுவழங்கிய அன்புமகள் கமலத்துக்கும் வாழ்த்துகள்.
அன்பில் சொற்களை ஊறவைத்து, அதில் உணர்வுகளையும் பாசத்தையும், பணிவையும் முலாம் பூசி, தெள்ளிதின் விளக்க மலர் சேர்த்து, நறுக்கித் துடைத்தாற்போன்று வடித்து, தேன் பூசி கேட்கவும் சுவைக்கவும் படைக்கும் சாஹித்யகர்த்தாவுக்கும் வாழ்துகள்.
அன்புடையவினோத் அவசியம் எபோன்றோருக்காக இறங்கிவந்து அடிப்படை கணினிபற்றிய விவரங்களைத் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஓம். வெ.சுபிரமணியன் ஓம்.

2009/11/16 Tthamizth Tthenee <rkc1947@gmail.com>

சுபாஷினி, வினோத்ராஜன்,
 

இருவருக்கும்  பூச்செண்டுகள்  அளித்தது  மிகப் பொருத்தமான  செயல்
 
இருவரையும் வாழ்த்துகிறோம்
 
அவர்கள்  இலக்கியப் பணி தொடரட்டும்
 
 
கமலம் அவர்களே   பூச்செண்டளிக்க  தகுதியான  கமலமே
 
நீங்கள் இல்லாமல் எப்படி  பூச்செண்டுகளைத் தேர்ந்தெடுப்பது
 
விரைவில் வாருங்கள்  உங்கள் இலக்கியப்  பணியை  வெற்றிகரமாக  முடித்துவிட்டு
 
காத்திருக்கிறோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
16-11-09 அன்று, annamalai sugumaran <amirthamintl@gmail.com> எழுதினார்:

வினோத் ராஜனுக்கு இந்த வார பூச்செண்டு கிடைத்தது மிகவும் பொருத்தம்தான் .அவர் இத்தகு பரிசுக்கு உகந்தவர்தான் .
வழக்கம் போல் கமலம் கொடுக்கும் பில்ட் அப  ஒரு தனி இலக்கியமாக விரிகிறது
.வாழ்க பெற்றவரும் வழங்கியவரும் !

ஆனால் கமலம் இனி அடிக்கடி வர மாட்டேன் என்பது தான் சற்று வருத்தம் அளிக்கிறது .எனினும் அவர் ஈடுபட்டிருக்கும் ப்ராஜெக்ட் நல்ல முறையில் முடிவடைய இறைவன் துணையிருப்பார் .
வாழ்க வளமுடன் .
அன்புடன்
ஏ சுகுமாரன்

2009/11/16 K R A Narasiah <narasiah267@gmail.com>

Thank you very much.
Of course if I say anything about Kamalam it will be repetitive. Suffice it to say that she is personification of love and affection!

The bouquet is correctly given to the much deserving persons.Kamalam's eagerly awaited present is always a treat to read. The preambles are literary pieces and must be compiled. However the disappointing in her mail is she will be missed for some time.

Last evening it was great as Mahizhnan and his wife were perfect hosts to a select group which I was fortunate enough to join in.
Meeting for the first time Re Ka was soul satisfying.

2009/11/16 N. Kannan <nkannan@gmail.com>

அன்பின் கமலம்:

மிகச்சரியான தேர்வு. மிகச்சரியான நேரம்.

நண்பர் வினோத்ராஜன் அவர்களுக்கு எம் மனமார்த்த வாழ்த்துக்கள்.

விக்கி வாழ்க! வினோத் வாழ்க!!

முதன்முறையாக தமிழ் மரபிற்கென்று ஒரு விக்கி உருவாகியிருக்கிறது. இதற்கென
தனித்தளம் (domain) உருவாகிவருகிறது.
முறையாக நம் வலைக்குரு உரிய நேரத்தில் அறிவிப்பார்.

மிக்க நன்றி, கமலம்

கண்ணன்

பிகு: நரசய்யா (அவர் பெயரிலேயே ஐயா இருப்பதால் சார், ஐயா என்ற பின்னொட்டு
தேவையில்லை 😉 அவர்களின் துணைவியார் மலையாளம் பேசுவார் என்று தெரியாது.
மிகவும் அடக்கமானவர். நண்பர் அருண்மகிழ்நனுக்கு எம் வாழ்த்தைச்
சொல்லவும்!

2009/11/16 Kamala Devi <saahithyam@yahoo.com.sg>:

>
>                                                                     [நன்றி,
> நமஸ்காரம்]
>
>
> தமிழிலக்கியத்தில் ஞான் பயணிக்கத் தொடங்கிய பிறகு, பலரையும்
> சந்தித்திருக்கிறேன்.
> தமிழ், மலையாளம், மலாய், சீன, ஆங்கில, மொழி, என எந்த
> எழுத்தாளர்களை,சந்தித்தாலும் , ஞான் கவனிக்கும் ஒரே விஷயம்,
> அவர்களின் இலக்கியத்துக்கும், அவர்களை நேரில் காணும்போதுள்ள, உரையாடலில்
> தெறிக்கும் சிந்தனைக்குமிடையேயான,
> in between linesல் ஞான் எப்படி தொடர்வது, என்பதே.
> என்டெ மனசுக்கு நிறைவு கிட்டினால் மட்டுமே, பிறகேஅவர்களை நேர்காணல் செய்கிறேன்.
> மின்தமிழில் பிதாமகனாக நாம் மதிக்கும் நரசையா சாரும், அவரது மனைவி, ஸ்ரீமதி
> லக்‌ஷ்மி அம்மாவும் சிங்கை வந்துள்ளனர்.புதன்கிழமை சகோதரர் மணியம் அருமையாய்,
> நரசையா சாரை, சிராங்கூன் சாலை உணவகத்துக்கு,அழைத்துவந்தபோது பேசிய சில
> நிமிஷங்கள்,,
> வீட்டில் ஸ்ரீமதி லக்‌ஷ்மி அம்மையின் அழகு கொஞ்சும், மலையாள உரையாடலூடே,
> சாருடன் பேசிக்கொண்டிருந்தபோதும் சரி.ஞான் நமஸ்கரித்தபோது, பெரியவர்களாய்,
> தம்பதி சமேதராய் என்னை ஆச்சிர்வதித்தபோதும் சரி,
> ஞான் சந்தோஷித்ததெல்லாம்,தமிழிலக்கியம் தந்த ஆனந்தம் தானே இவர்கள் என்பதே.
> இதுபோன்றே அன்பு சகோதரர், அருண் மகிழ்ணன்,–ப்ரியாவின் வீட்டில் நேற்றிரவு
> நிகழ்ந்த இலக்கியக்கூடலில்,
> அன்பான விருந்தில்,
> மலேசியாவிலிருந்து வந்திருந்த எங்கள் சுழல்பந்துசார், திருமதி, அவர்களின்
> பேரக்குழந்தை,
> கண்மணிக்குட்டி[ என்டெ நெஞ்சோடணைத்த  குழந்தையின்
> மென்மை இன்னும் கூட மலரிழையாய் என்னை கொஞ்சுகிறது] என சந்தித்தது இன்னொரு இனிய
> மகிழ்வு.
> எங்களின் இலக்கிய அலசல், நவீனத்துவத்தில் இன்றையநிலை, என மனம் விட்டு
> பேசிவிட்டு வந்த மகிழ்வு,
> ரொம்ப காலத்துக்கு மனப்பேழையில்  பொன்துணுக்காய் பட்டுப்போல் எங்கேனும்
> ஒளிந்திருக்கும்..
> உவமித்து எழுதவேண்டுமே,என்ற கிண்ணாரம்போய்,பொறுப்பாய் எழுதும் நுண்பார்வையில்,
> அகம் மகிழ்ந்து இன்றைய பூச்செண்டை யாருக்குக் கொடுப்பது?
> இத்தனை அருமையான மனிதர்களை எல்லாம்,ஒன்றினைத்த மின்தமிழுக்கு, கொடுத்தால்
> போதுமா?
> பழம் நூல்கள், ஓலைச்சுவடி, எனும் பொக்கிஷஙகள் ,
> என சேகரிக்கப்போய், இன்று விக்கிபீடியா வரை போயிருக்கிறதே நமது மின் வளர்ச்சி
> !.
> இலக்கியமா, ஆன்மீகமா, உலகச்செய்தித் தொகுப்பா? வரலாறா? சரித்திர ஆய்வா? என்ன
> வேண்டும்?
> மின்தமிழில் அலச அற்புதமான மனிதர்கள் உண்டு இங்கே?
> மின்தமிழின் என்டெ அனைத்து சொந்தங்களையும்,பெருமிதத்தோடு சொல்லப்போனால், கண்
> பட்டுவிடும்.
> அதனால் அண்மைய முயற்சியான விக்கிபீடியாவை தொகுத்தளித்த, சுபாஷினி, வினோத்ராஜன்,
> ஆகிய இருவருக்கும்,எங்கள் ஆழ்வார், முனைவர் கண்ணனின்
> திருக்கரங்களால், இன்றைய பூச்செண்டை அளிப்பதோடு விடைபெறுகிறேன்.
>
> நன்றி, நமஸ்காரம்.
>
> பி..கு.–ஒரு குறிப்பிட்ட இலக்கியப் பணி நிமித்தம் நேரமின்மையால்,  இன்று
> விடைபெறுகிறேன்.
> சில மாதங்களுக்குப்.பிறகு மீண்டும் வருவேன்.
> அதுவரை அன்பே அன்புடன்,
>  கமலம்
> http://www.kamalagaanam.blogspot.com
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
> ________________________________
> New Windows 7: Find the right PC for you. Learn more.
> ________________________________
> New Email names for you!
> Get the Email name you've always wanted on the new @ymail and @rocketmail.
> Hurry before someone else does!
> >
>


 

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation – http://www.tamilheritage.org/

 

இது வரை செய்யாததை செய்யவேண்டும் !
 

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc1947@gmail.com
http://thamizthenee.blogspot.com

–~–~———~–~—-~————~——-~–~—-~
 “Tamil in Digital Media” group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minTamil@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: