Skip to content

Fwd: முசுடுக்கு ஒரு மந்திரம்

நவம்பர் 17, 2009

———- Forwarded message ———-
From: vishalam raman <rvisha…@gmail.com>
Date: Nov 10, 9:55 pm
Subject: முசுடுக்கு ஒரு மந்திரம்
To: பல்சுவை – நவரசங்களின் அறுசுவை சங்கமம்

திபத் நாட்டில் மிக உத்தமான ஒரு மந்திரம் இருக்கிறது இந்த மந்திரம்
உத்தியோகஸ்தர்களுக்கு மிகவும் தேவையானது
சில அலுவலங்களில் உயர் அதிகாரி முசுடாகவும் கோபக்காரர்
ஆகவும் இருப்பார் அவரை ஒருவரும் அண்ட முடியாது இதனால் மனதிற்குள்ளேயே
அடக்கிவைத்து வேலையை ஏனோதானோ என்று
ஊக்கமில்லாமல் செய்யும் நிலைமை வேலைசெய்பவர்களுக்கு ஏற்படும் அந்த
மேனேஜர் எல்லோரையும் வதைத்து திருப்தி அடைவார் ,
இதனால் டென்சனில் அவதிப்பட்டு வேலையை விடவும் முடியாது {குடும்ப
நிலைக்காக் விடமுடியாதநிலை  }வேலைச்செய்யவும் மனமில்லை என்று திரிசங்கு
சுவர்க்கம் போன்ற நிலை ,,
 இதற்கு நிவாரணமே இந்த மந்திரம்

“ஓம் மணிபாத்மே ஹம்” என்ற சின்ன மந்திரம் தான் இதை வாய்விடாது ஜபித்தால்
நிலைமை மாறி விடும் மேலதிகாரி அழைக்கும்நேரத்தில் இதை மனதிலேயே ஜபிக்க
அவர் கோபம்
கரைந்து விடுமாம
முயற்சிசெய்துதான் பாருங்களேன்  ,,,,,,,

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: